பெங்களூரு: 2027ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி அளித்தார். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027ம் ஆண்டு முதல் செயல்படும்.
+
Advertisement


