விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்வெளி-பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக -மாநாடு-அக்.9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநாட்டில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக அளவில் வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.