பஞ்சாப்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முல்லன்பூர் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது
+
Advertisement


