Home/செய்திகள்/தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 252 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 252 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி
08:14 PM Oct 09, 2025 IST
Share
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 252 ரன்களை வெற்றி இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.