ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் சோனியா காந்தி பேச்சு
லக்னோ :ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், "ரேபரேலி தொகுதி என் உயிருடன் கலந்தது. இவ்வளவு உணர்ச்சியுடன் இருக்கும் மக்கள் கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன்,"இவ்வாறு பேசினார்.