டெல்லி : பீர் அருந்தும் மனிதர்களின் வியர்வை வாசனையால் கொசுக்கள் அதிகம் ஈர்க்கப்படுவதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஹோல் என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 500 மனிதர்களை ஒரு அறையில் வைத்து கொசுக்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிக்குள் கைகளை மட்டும் நுழைத்து இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதில் மது அருந்துபவர்களை அதிக கொசுக்கள் கடித்துள்ளன.
+
Advertisement