Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்து

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள புதர்களில் பாய்ந்த‌து. விமானத்தில் இருந்த 2 விமானிகளும், பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.