சிவகாசி: சிவகாசி அருகே போதையில் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் 2 மாணவர்கள், உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். திருத்தங்கல் அரசு பள்ளியில் நேற்று போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மதுபாட்டிலால் ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.
+
Advertisement


