சிவகாசி: சிவகாசி சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி நகர், சாட்சியார்புரம், திருத்தங்கல், அனுப்பன்குளம் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில், மழையால் பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் பாதிப்பால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
+
Advertisement