டெல்லி: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு. இறுதி வாக்காளர்கள் பட்டியலில் சுமார் 68.6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR நடவடிக்கைக்கு முன் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடியாக இருந்த நிலையில், தற்போது 7.42 கோடியாக குறைவு. 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement