நாகூர்: கௌதியா தொடக்கப்பள்ளியில் நடந்த SIR முகாமில், 'பல்கிஸ்' என்பவருக்குக் கொடுக்கப்பட்ட SIR விண்ணப்பத்தை ஸ்கேன் செய்ததில் 'ஹாஜா மொய்தீன்' என்ற அவரது கணவர் பெயர், விபரம் வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முறையாகப் பயிற்சி பெறாத BLO-க்கள் பணியாற்றுவதால் திருத்தப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக வாக்காளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
+
Advertisement


