Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

எஸ்.ஐ.ஆர்., பூத் கமிட்டி பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: எஸ்.ஐ.ஆர்., பூத் கமிட்டி பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை; 82 மாவட்ட செயலாளர்களுடன் காணொலி வாயிலாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.