சென்னை: எஸ்ஐஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்துள்ளார். தெரிந்த விவரங்களை பூர்த்தி செய்து தந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும். 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய இயலாவிட்டால் பிற விவரங்களை மட்டும் நிரப்பலாம். தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
+
Advertisement

