Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்.ஐ.ஆர். பணிக்காக 31 தொகுதிகளுக்கு கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்!!

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிக்காக 31 தொகுதிகளுக்கு கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் கூடுதலாக 2 வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.