Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: தேர்தல் ஆணையத்தின் SIR பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.