எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களுடன் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களுடன் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். படிவங்களில் வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களை நிரப்ப வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் உதவியுடன் எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.


