Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

இதுவரை வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன : தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

சென்னை : தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன; இதுவரை வழங்கப்பட்ட படிவங்களில் 50% படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்,"இவ்வாறு தெரிவித்தார்.