Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்.ஐ.எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் பீகாரில் என்ன செய்தார்களோ அதையே தமிழகத்திலும் செய்யப் போகிறார்கள்: செல்வப்பெருந்தகை

சென்னை: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் பீகாரில் என்ன செய்தார்களோ அதையே தமிழகத்திலும் செய்யப் போகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக ஆதரவாளர்களை வாக்காளர்களாக மாற்றி ஒரு கோடி பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.