செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் கொள்ளையடித்த 120 சவரன் நகை மீட்கப்பட்டது. நகை கொள்ளையடித்த கடலூரைச் சேர்ந்த முருகன், சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 120 சவரன் நகை, ரூ.40,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தது போலீஸ்.
+
Advertisement