Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிக்கிமில் இரு போர்க்கள இடங்கள் அக்.1 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!

சிக்கிம் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்க்கள இடங்களான டோக்-லா மற்றும் சோ-லா ஆகிய பகுகிகள் அக்.1 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படும் என்று சிக்கிம் அரசு அறிவித்துள்ளது. தினமும் 25 பைக் ரைடர்கள் மற்றும் 25 சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.