Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சித்த பல்கலை. மசோதா:ஆளுநர் பரிந்துரைகள் நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: சித்த பல்கலை. மசோதாவிற்கு ஆளுநர் பரிந்துரைகள் நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லாததால் அவரது பரிந்துரைகளை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.