Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழக அரசு மருத்துவமனைகளில் சித்தா டாக்டர்

பணி: உதவி மருத்துவ அலுவலர் (சித்தா). மொத்த காலியிடங்கள்: 27.

சம்பளம்: ரூ.56,100- ரூ.2,05,700.

தகுதி: சி்த்தா பாடப்பிரிவில் பிஎஸ்எம்எஸ்/பிஐஎம்/ஹெச்பிஐஎம் ஆகிய ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். படிப்பை சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 லிருந்து 37க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது, ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.09.2025.