Home/செய்திகள்/சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!
05:49 PM Sep 05, 2025 IST
Share
சென்னை: சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கான சித்தா மருத்துவ படிப்புக்கான உள் ஒதுக்கீட்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.