Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எலி மருந்து சாப்பிட்ட எஸ்.ஐ. மகள் உயிரிழப்பு

சென்னை: மாதவரத்தில் எப்போதும் செல்போனில் மூழ்கிக் கிடப்பதை எஸ்.ஐ. கண்டித்ததால் மகள் எலி மருந்து சாப்பிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சபீதா(25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் எலி மருந்து சாப்பிட்டதால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.