தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான, இந்திய அணியின் முதல் இன்னிங்சில் 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில், ஸ்லாக் ஸ்வீப் முறையில் பவுண்டரி அடித்தபோது, கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு வலியால் துடித்தார். தொடர்ந்து ஆட முடியாத நிலையில் அவர் பெவிலியனுக்கு திரும்பினார். பிசிசிஐ மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது.
+
Advertisement


