Home/செய்திகள்/ஸ்ரீமுஷ்ணத்தில் 11 செ.மீ. மழைப் பதிவு
ஸ்ரீமுஷ்ணத்தில் 11 செ.மீ. மழைப் பதிவு
10:40 AM Sep 12, 2025 IST
Share
கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. திருப்புவனத்தில் 9 செ.மீ., கொள்ளிடம், விரகாவூரில் தலா 7 செ.மீ., மதுரை எழுமலையில் 6 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.