திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அருகே தனி நபருக்கு சொந்தமான இடத்தில் புதிய விடு கட்டுவதற்காக பழைய விடு இடிக்கும் பணியில் நடைபெற்றுவந்தது இன்று காலை வழக்கம்போல தொழிலாளிகள் வீட்டின் சுவற்றை இடிக்கும் பணியில் 10,9 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர் .
அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடித்து அங்கே இருந்த தினேஷ் குமார் என்பவர் மீது விழுந்தது தொழிலாளரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றனர் அங்கு பரிசோதனை நடந்தபிறகு மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெருவித்தனர். இதனை அடுத்து இறந்த தொழிலாளர் சடலம் வந்து பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது சுவர் இடித்து விழுந்த உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.