சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு:ஸ்ரீதர் அப்ரூவராக கொலையான ஜெயராஜின் மனைவி செல்வராணியும் சிபிஐ தரப்பும் கடும் எதிர்ப்பு
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறுவதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு விசாரணை இன்று மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றம் இருந்து. அதில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை நேரில் அப்ரூவராக மாற தந்தை மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி மகள்கள் ரத்த சொந்தங்கள் ஸ்ரீதர் வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது எதிர்ப்புவாதத்தை முன்னோக்கி ஸ்ரீதர் அனுமதி கேட்ட நிலையில் கோர்ட் ஆனது அனுமதி கொடுத்து சிறிது நேரம் மூடிவைக்கபட்டு இருக்கிறது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த தந்தை மகன் கடந்த 2020 ஜூன் 19 தேதி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்ல காவலரால் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு ஆனது காவல் நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்த வழக்கு தீவிரமாக நடைபெற்றுவருகிறது 4 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் திடீரென அப்ரூவராக மாறுவதாக மனுதாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜெயராஜின் மனைவி செல்வராணி இந்த நிலையில் வழக்கு ஆனது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தான் தற்பொழுது கால அவகாசம் என்று ஸ்ரீதருக்கு மனு கொடுக்கப்பட்டு இருகிறது சிறிது நேரம் கோர்ட் ஆனது ஒத்திவைக்கப்பட்டு இருகிறது.