கடலூர்: திட்டக்குடி அருகே தொழுவூரில் ஷூவில் இருந்த பாம்பு கடித்த நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு புறப்படும்போது வீட்டின் வெளியே இருந்த ஷூவை அணிவித்தபோது அதில் இருந்த பாம்பு கடித்தது. ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
+
Advertisement