சென்னை: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாக டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பேருந்து நிலைய பணிகள் முழுமை அடையாமல் கடைகள் அமைக்கும் டெண்டரை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில், ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
+
Advertisement