Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி..!!

பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார். 2019ம் ஆண்டுக்கு பின்னர் 7 ஆண்டுகள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.