கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கரியாலூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலர் பிரபு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அதே காவல் நிலைய காவலர் யுவராஜ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் அரை நிர்வாணத்துடன் நின்று ஆபாசமாக பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து இருவரையும் கள்ளக்குறிச்சி எஸ்பி மாதவன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
+
Advertisement