பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் சிவபுரி என்ற பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 15 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்ல முயன்றபோது, “பெண் குழந்தைதானே.. சாகட்டும்" என்று மாமனார், மாமியார் கூறியதாக குழந்தையின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். ம.பி.யில் கடந்த சில நாட்களாகவே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
+
Advertisement