Home/செய்திகள்/செப்.25ல் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி..!!
செப்.25ல் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி..!!
11:43 AM Sep 22, 2025 IST
Share
சென்னை: செப்டம்பர்.25ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார்.