Home/செய்திகள்/சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி (74) காலமானார்
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி (74) காலமானார்
08:29 AM Oct 23, 2025 IST
Share
நமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி (74) காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.