Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீனியர் சிட்டிசன் !

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள ‘Senior citizen’ என்கிற மூத்த குடிமக்களுக்கான மொபைல் செயலியை பயன்படுத்தியிருக்கிறீர்களா?!. அருகாமையிலுள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்ட ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வசதியும் இந்தச் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம். இது மூத்த குடிமக்களுக்கு மட்டுமின்றி வீட்டில் இருப்போருக்கும் அவர்களுடைய தேவை, வசதிகள் அறிய உதவுகிறது.