சுற்றுப்பயணத்துக்காக திண்டுக்கல்லில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை. அதிமுக துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
+
Advertisement