கட்சிப் பதவிகளில் இருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள். மகிழ்ச்சி. விளக்கம் கேட்காமலேயே பதவி பறிக்கப்பட்டுள்ளது. காலம் பதில் சொல்லும்.
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜவே காரணம்
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.