Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையன் நினைப்பது நல்ல விஷயம்: நயினார் நாகேந்திரன் வரவேற்பு

சென்னை: அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என செங்கோட்டையன் நினைப்பது நல்ல விஷயம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்ற செங்கோட்டையன் முயற்சிக்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.