ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கட்சி கொடி, கரை வேட்டியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்தனர். செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சி கொடி, சின்னம், தலைவர்கள் படங்களை பயன்படுத்த செங்கோட்டையனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
+
Advertisement
