சென்னை: செங்கோட்டையனின் கருத்துகள் ஒவ்வொன்றும் அதிமுக தொண்டர்களின் கருத்து என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தனது உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். ஒன்றுபட்ட அதிமுகவால்தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என செங்கோட்டையனின் பேச்சுக்கு ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
+
Advertisement