சென்னை: அரியலூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நீதிபதியாக பணியாற்றிய செம்மலை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து டிஎஸ்பி சங்கர் என்பவரை கைது செய்ய உத்தரவிட்டக் குற்றச்சாட்டில், அவரை பணியிடை மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement


