சென்னை: அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.