சீமான், விஜயலட்சுமி எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
சீமான், விஜயலட்சுமி எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களிலும் பேசக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுப்போம் என இருவருக்கும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.