சென்னை: கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என்று கருதிக் கொள்ளுமாம் என சீமானை மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சீமான் தன்னைத் தவிர தமிழ்நாட்டில் யாருமே போராடுவதில்லை என கூறி வருகிறார். ரிதன்யாவுக்காக மாதர் சங்கம் எழுப்பிய குரல் சீமானுக்கு கேட்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
+
Advertisement


