Home/செய்திகள்/சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்..!!
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்..!!
02:44 PM Jul 19, 2025 IST
Share
சென்னை: சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் பேசி வருவதாக சீமான் மீது புகார் எழுந்தது.