விருதுநகர் : விருதுநகர் உளுத்திமடை பகுதிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை தனியார் என்.ஜி.ஒ. அகற்ற தடை கோரிய வழக்கில், தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி தந்த அதிகாரிகள்
மீது ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆட்சியரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.