மதுரை: திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே மனுதாரர் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர் தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.
+
Advertisement

