பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் வெளியாகவில்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆர்.ஜே.டி. இன்று வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் 61 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
+
Advertisement