சென்னை: அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை உச்ச வயது வரம்பு 40-ஆக தளர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கிஉ மேலும் 5 ஆண்டுகள், எஸ்.சி.,எஸ்.டி, ஓ.பி.சி.க்கு மேலும் 3 ஆண்டுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement